
அமரர் கண்டுமணி இராமசாமி
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandumani Ramasamy
1933 -
2023

எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்,அவரின் ஆத்மா நித்திய சமாதானத்தில் இறைவனின் சந்நிதானத்தில் இளைப்பாறிட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகின்றோம்.
Write Tribute
பாசத்தின் தாயே பார்திருக்க மறைந்தாயே. உருண்டோடும் இவ்வுலகில் உங்கள் நினைவுகள் நிரந்தரம். அம்மாவின் மறைவினால் துன்பப்படும் உங்களுக்கும் குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.