Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 NOV 1936
இறப்பு 19 JUL 2016
அமரர் கந்தையாபிள்ளை வைத்தியநாதன்
முன்னாள் கிராமசேவை உறுப்பினர்- புங்குடுதீவு 10 வட்டாரம், உரிமையாளர்- கந்தையாபிள்ளை & Sons, இரத்தினபுரி, இந்துசமய கலைக்காவலன்- கொழும்பு
வயது 79
அமரர் கந்தையாபிள்ளை வைத்தியநாதன் 1936 - 2016 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையாபிள்ளை வைத்தியநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:01/08/2023.

எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்

ஆண்டு ஏழு மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ

நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்