மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், தட்டாதெருச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சண்முகராசா அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், கந்தையாபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்:
குடும்பத்தினர்
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of Siva.. Our deepest condolences to you and your family.