

அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, New Zealand, Australia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சண்முகநாதன் அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மருமகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சூரியஜெயந்தினி(அவுஸ்திரேலியா), ஜெயானந்தன்(அவுஸ்திரேலியா), யசோதரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்குவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, தம்பிராசா, துரைசிங்கம், நாகம்மா, சிரோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரா, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, அருந்தவம், Dr இராஜலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
Dr.றிஷாங்கன்(அவுஸ்திரேலியா), ஜெயகௌரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஸ்ரீதர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. Laura(அவுஸ்திரேலியா), Richard(அவுஸ்திரேலியா), Dr.Sajikah(அவுஸ்திரேலியா), Navin(அவுஸ்திரேலியா), Yathush (லண்டன்), Vithush(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சசிகலா(லண்டன்), விஜி(ஜேர்மனி) ஆகியோரின் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற உமா அவர்களின் மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Friday, 24 Jan 2025 11:30 AM - 12:15 PM
- Friday, 24 Jan 2025 12:15 PM - 1:45 PM
- Friday, 24 Jan 2025 1:45 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
His politeness and charming smile will always be remembered. May Uncle's soul rest in peace OM SHANTI SHANTI SHANTI ???