மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAR 1947
இறப்பு 14 JUN 2021
திரு கந்தையா யோகராஜா (யோகா)
வயது 74
திரு கந்தையா யோகராஜா 1947 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, நெதர்லாந்து Callantsoog, பிரித்தானியா London Lewisham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா யோகராஜா அவர்கள் 14-06-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி(மலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவநேசன், கௌரி ஆகியோரின் சித்தப்பாவும்,

விஜித்தா, விதுஷா, விவேக், வினேஷ், வினோத் ஆகியோரின் பெரியப்பாவும்,

ஹரிஷா, சுதன், திவ்யா, சரண்யா, திவாகரன், தினேஷ், தீபிகன், தீபிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜித்தா - குடும்பத்தினர்
வினோத் - குடும்பத்தினர்