Clicky

பிறப்பு 02 APR 1941
இறப்பு 14 DEC 2021
அமரர் கந்தையா விவேகானந்தராஜா
வயது 80
அமரர் கந்தையா விவேகானந்தராஜா 1941 - 2021 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Vivekanantharajah
1941 - 2021

கந்தையா விவேகானந்தராயா அவரகளின் ஆத்ம இழைப்பாற்றிக்காக இறைவனை வேண்டி நிற்க்கும் அதேவேளையில் அண்ணாரின் பிரிவால் சொல்லணாத்துயரில் தவிக்கும் துணைவியார்,பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்,நண்பர்கள் யாவரினதும் இதயங்களுடன் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை இத்தருணம் பகிர்ந்து கொள்கின்றோம் றாயா குடும்பத்தினர்

Write Tribute