கிளிநொச்சி வேரவில்லைப் பிறப்பிடமாகவும், பொன்னாவெளியை வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் உயிலங்குளத்தை நிரந்தர வாழ்விடமாகவும் கொண்ட கந்தையா வினாசித்தம்பி அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சின்னாச்சி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற அபிராமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
கோகிலகுமாரி(ஜேர்மனி), விக்கினகுமாரன்(சுவிஸ்), தரணீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரநாதன்(ஜேர்மனி), வளர்மதி(சுவிஸ்), சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இமயவல்லி, சுந்தரவல்லி மற்றும் வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சவுந்திராணி அவர்களின் தாய்மாமனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கந்தையா, செல்லத்துரை ஆகியோரின் மைத்துனரும்,
நதீஸ், சுசானி, சஜீனா, நதியவன், வானதி, வானிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அலேனா அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று உயிலங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தொடர்புகளுக்கு
- Mobile : +4917682181982
- Mobile : +41794815946
- Mobile : +41793130024