யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆத்திமோட்டை, மன்னார் உப்புக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வைத்தியநாதன் அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், பார்வதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலநாயகி(லண்டன்), கமலநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற கமலலோஜினி, கைலநாதன்(லண்டன்), மீனலோஜினி, மாலினி, நந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சோதிலிங்கம், ரேணுகா, சுதா, காலஞ்சென்ற குலசிங்கம், செல்வநாயகம்(ரூபன்), கலைச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சறோஜினிதேவி, இந்திராணி(சுவிஸ்), மகேஸ்வரி, சிவசுந்தரலிங்கம்(சுவிஸ்), கணேசலிங்கம்(சுவிஸ்), இரஞ்சனாதேவி(லண்டன்), சற்குணதேவி(லண்டன்), வடிவாம்பிகை, சண்முகலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற உருத்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரன், தமிழினி, கேதீபன் சுயாழினி, கீதாஞ்சன் சாளினி, பவித்ரா, பானுஜன், கீர்த்தனா, மிதுனா, சயானா, சுலக்ஷன் அன்பரசி, துவாரகா, ரஜிதா, மதுஷிகன், வெனிஷன், ஆதீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெனிஷா, வினுதன், சாணவி, பிரகதீஸ், கவின்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் உப்புக்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details