Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 1953
இறப்பு 05 AUG 2026
திரு கந்தையா துரைராசா (செல்வராசா)
வயது 72
திரு கந்தையா துரைராசா 1953 - 2026 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி D5 05 வாய்க்கால் பெரியபரந்தனை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராசா அவர்கள் 05-08-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரியாரி கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சதீஸ்குமார்(ராயு- பிரான்ஸ்), உமாநந்தினி(உமா- ஜேர்மனி), துசிகரன்(கேசவன் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தரேந்திரன்(தனம்), தனேந்திரன், கர்சனா, தர்மகலா ஆகியோரின் ஆசை மாமனாரும்,

மோகனவதி, புண்ணியமூர்த்தி, கனகேஸ்வரி, புவனேஸ்வரி, தனபாலசிங்கம், கேதீஸ்வரன், கிருஸ்ணவேணி, காலஞ்சென்ற கனகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமதிதேவி, வன்னியசிங்கம், நாகேஸ்வரி, ரஜிதா, ராஜேந்தினி, இராசரத்தினம், சிவபாக்கியம், நாகேஸ்வரி, பூபாலசிங்கம், கனகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, விஜயரட்ணம், பூமலர், தர்மலிங்கம், கந்தசாமி, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபினாஸ், அபினா, அவனேஸ், அக்‌ஷயா, அபிலாஷ், அஜீஸ், அனீசா, அக்‌ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரி - மனைவி
சதீஸ்குமார் - மகன்
துசிகரன் - மகன்
உமா - மகள்
கிருஸ்ணவேணி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute