யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இல.76/4 தென்னந்தோட்டம் குடியிருப்பை வதிவிடமாகவும், சாந்தசோலை வீதி பூந்தோட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திருவிளங்கம் அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா சீதைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், தம்பிஐயா ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னேஸ்வரன்(சுவிஸ்), செந்தீஸ்வரன்(சுவிஸ்), கைலேஸ்வரன்(சமுர்த்தி உத்தியோகத்தர், வவுனியா), காலஞ்சென்றவர்களான தமிழரசி, மங்களரூபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரூபி, சன்சசி, தேவசேனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நாகதீபா, ருஷான், ஆதினன், சாயினன், பவிஷா, ரிதிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், கனகரத்தினம், மகேந்திரன் மற்றும் கிருஸ்ணமணி, ஜெகநாதன், பற்குணநாதன், அம்பிகாவதி, குலேந்திரன், செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆனந்தராசா, காலஞ்சென்றவர்களான சற்குணவதி, ஞானமணி மற்றும் யோதீஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி, கலைமணி, செல்வரஞ்சிதம், கனகராசா, திலகவதி, காலஞ்சென்ற சாரிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சாந்தசோலை வீதி பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41786979251
- Mobile : +41789138278
- Mobile : +94779153583