Clicky

பிறப்பு 01 FEB 1940
இறப்பு 10 JAN 2021
அமரர் கந்தையா திருநாவுக்கரசு
முன்னாள் தீ தடுப்பு அதிகாரி(Fire Prevention Officer)- யாழ் மாநகர சபை
வயது 80
அமரர் கந்தையா திருநாவுக்கரசு 1940 - 2021 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Thirunavukkarasu
1940 - 2021

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" முகமதனில் முழுமதியாய் புன்னகை நிறைந்திருக்கும் உற்ற உறவில் உயிர் போல் அன்பிருக்கும், துயர் போக்கும் உன்னத பண்பிருக்கும் உதிர்க்கும் சொல்லில் அரவணைக்கும் மனமிருக்கும் குற்றம் இருந்தாலும் குறைகள் சொல்லாத பண்பு இருக்கும் அத்தனையும் ஒருங்கே சேர்ந்தவர் எங்கள் திருநாவுக்கரசு மாமா We know you are in a better place, Rest in peace உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

Write Tribute