அமரர் கந்தையா திருநாவுக்கரசு
முன்னாள் தீ தடுப்பு அதிகாரி(Fire Prevention Officer)- யாழ் மாநகர சபை
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Thirunavukkarasu
1940 -
2021
uncle, உங்கள் திடீர் மறைவினை கேட்டு அதிர்ந்து விடடோம். உறவுகளின் கொண்டாடங்களோ ,ஊர் கொண்டாடங்களிலோ நீங்களும் புஸ்பம் அக்காவும் இணை பிரியா அன்றில்கள் போல இணைந்து சமூகம் அளிப்பதுடன், மட்டும் அன்றி ஊர்க்காரர் உறவுக்காரர் என்று சொல்லி எல்லோருடனும் அன்பாக ஆதரவாக பேசி எல்லோரையும் கலகலப்பாக்குவீர்கள்! இளைய தலைமுறையினர் எல்லாருக்கும் கலங்கரை விளக்காக திகழ்த்தீர்கள்! uncle, உங்கள் இழப்பினால் ஏற்படட வெற்றிடத்தை இனி யார் தான் நிரப்புவாரோ? சோடு இழந்து நிற்கும் புஸ்பம் அக்காவிற்கு உங்கள் இழப்பினால் ஏற்படட சோகத்தினை தாங்கும் மன தைரியத்தினை எம்மை படைத்த இறைவன் கொடுத்தருள பிரதிக்கிறோம். uncleலின் ஆத்மா சாந்தியடையாவும் பிரதிக்கிறோம். ராதா குடுப்பதினார் (குஞ்சு அக்காவின் மகள் )
Write Tribute