Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUL 1925
இறப்பு 02 JUN 2013
அமரர் கந்தையா திருஞானசம்பந்தர் (அம்பிகாபதி)
ஓய்வுபெற்ற பரிசாரகர் கோப்பாய் அரசினர் வைத்தியசாலை
வயது 87
அமரர் கந்தையா திருஞானசம்பந்தர் 1925 - 2013 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா திருஞானசம்பந்தர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அப்பாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் அப்பா!

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

தகவல்: குலதேவா(ராசன்) குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices