Clicky

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா தில்லைநாதன் (லோட்டஸ் தில்லைநாதன்)
இரத்தினபுரி பிரபல வர்த்தகர்
இறப்பு - 11 OCT 1987
அமரர் கந்தையா தில்லைநாதன் 1987 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தில்லைநாதன் அவர்களின் 36ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ எங்களை விட்டு பிரிந்து
36 ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
   இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: T. கேதீஸ்வரநாதன்(UK)