Clicky

பிறப்பு 17 AUG 1934
இறப்பு 22 JAN 2021
அமரர் கந்தையா தர்மலிங்கம் 1934 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் குடும்ப உறவும் அன்புக்குரிய மாமாவுமான அமரரின் மரணச் செய்தி கேட்டு மிகவும் துயருறு கின்றோம். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம். ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி.
Write Tribute