5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா தர்மலிங்கம்
வயது 79
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனையிரவு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தர்மலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
எங்கள் குலதெய்வமே.!
ஆண்டு ஐந்து கரைந்தோடிய போதும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
உம் துணைவியவள் தவித்திருக்க
நீர் தூரமாய் சென்றதென்ன?
உன் மனையாள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?
காத்திருக்கும் பேரக்குஞ்சுகளை
தேற்ற வழியின்றி தவிக்கும்
பிள்ளைகளை ஆற்ற வருவீரோ?
உம்மை படைத்தவரிடம்
நீங்கள் சென்று விட்டீர்கள்..!
நீங்கள் படைத்தவர்கள்
ஏங்கித்தவிக்கின்றோம்..!
தகவல்:
மனைவி
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute