யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், அல்லாரை வடக்கு கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கம்மா(சின்னாச்சி) அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்.
செல்வராணி, வெற்றிவேல்(கனடா), பரிமளம், திலகவதி(கனடா), நாதன்(சுவிஸ்), சிவயோகநாதன்(கனடா), தம்பிநாதன்(லண்டன்), ஆறுமுகநாதன்(ஐக்கிய அமெரிக்கா), சுதாகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
சிவராஜா(காலஞ்சென்ற), தனலட்சுமி, இரத்தினசிங்கம், சின்னப்பு, லீலாவதி, கவிதா, கல்யானி, அயனி, திலகரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியும்,
சுஜிதா - திசாந்தன, கபிலன் - ரோசி, நிருஜா, நிர்ஷா, தனுஷா - நிசாந்தன், ராகுலன் - சோபிகா, விபுலன் - நிரோஜனா, சாகீசன், நிலானி - ரகுமாறன், நிருபா - சரித், ஜனனி - பிரசன்னா, கஜனி, கரிசங்கர், கீதன், நிவேதா, சஜித், கிஷான், சோபியா, லில்லி, நத்தானியல், நிலாவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விகிர்தன், பார்கவி, அஸ்வினா, அபிசயன், நிஷாசனா, மித்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்.
சரஸ்வதி, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான முருகேசு, கதிரவேலு, திருலோகச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2025 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
அல்லாரை வடக்கு,
கொடிகாமம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94760251771
- Mobile : +94718024469
- Mobile : +94777598059
- Mobile : +447832147145
- Mobile : +41788430418
- Mobile : +19059478018
- Mobile : +16474009214
- Mobile : +12489527989
- Mobile : +61411063413