யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு இல. 47 சிவபுரம், வவுனியா செக்கட்டிபுலவு ஆகிய இடங்கள் வதிவிடமாகவும், இல. 146 பாண்டியன்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அரசரத்தினம்(அவுஸ்திரேலியா), வசந்தினி(பாண்டியன்குளம்), இராசரட்ணம்(வவுனியா), கலாரஞ்சினி(ஜேர்மனி), நந்தினி(ஜேர்மனி), யோகரட்ணம்(வன்னேரிக்குளம்), செல்வரட்ணம்(சிவபுரம்), குகவாகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பமலர், காலஞ்சென்ற புண்ணியலிங்கம், வினோதினி, ரவிசங்கர், நேசலிங்கம், சுதர்சினி, கலா, யசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடேசபிள்ளை, வேலாயுதம்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கோபாலபிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யுஜிதா(கனடா), சஜீவன்(கனடா), திவ்வியா, காலஞ்சென்ற ருசாந்தன், சஞ்சிகா, தர்மிகா(ஜேர்மனி), சுதர்சிகா, சோபிதன், தனோஜன், சதுர்திகா, கபிஷன், சிந்துஜா(ஜேர்மனி), மிதுர்ஷன்(ஜேர்மனி), நிதுஜா(ஜேர்மனி), சகானா(ஜேர்மனி), பிரதட்ஷா, கோபிதன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சகிர்தன், அபிசன்ஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சரணி, துளசிகன், தனுசிகன், அகானா(ஜேர்மனி), திபிகன், அத்விகா, ஆஷிகா, ஆர்ஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இல. 146 பாண்டியன்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 10:00 மணியளவில் வவுனியா செக்கட்டிபுலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94773542405