
-
21 FEB 1959 - 28 MAR 2025 (66 வயது)
-
பிறந்த இடம் : இடைக்காடு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Markham, Canada
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
கேதுசன், அஷ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வள்ளியம்மாள்(சிவலோகம்), சிறிஸ்கந்தராசா(துரை), இராசலட்சுமி(தங்கா ), பரமேஸ்வரன்(இராசதுரை), காலஞ்சென்ற கதிர்காமநாதன்(தங்கக் கிளி), சிற்றம்பலம்(பொன்னுக்கிளி), மல்லிகாதேவி, காலஞ்சென்ற லோகநாதன்(இந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 05 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 06 Apr 2025 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
Summary
-
இடைக்காடு, Sri Lanka பிறந்த இடம்
-
Markham, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
I'm sorry to hear of your loss. My heart goes out to you at this difficult time. Sending you and your family all my support and love. Please accept our condolences at this time.