5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா தாமோதரம்பிள்ளை
இளைப்பாறிய அதிபர்- கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை
இறப்பு
- 21 NOV 2016
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தாமோதரம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமே ஆனந்தத்தின் மறுவடிவே
பாசத்திலும் பண்பிலும் இனியவரே
எங்கள் அன்புக் குலவிளக்கே
பாசத்துடன் நடமாடிய தெய்வமே
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டுச்சென்று
ஐந்து ஆண்டுகள் ஆனதுவோ
எத்தனை ஆண்டு காலம் சென்றாலும்
எங்கள் மனத்தை விட்டு அகலமாட்டீர்கள்
நீங்கள் எமக்குள்ளே வாழ்கின்றீர்கள்
அனுதினமும் தொழுகின்றோம்
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெறகண்ணீர்
பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute