யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிராசா அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சோபனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியவதனா(வதனம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தமிழினி(கனடா), காலஞ்சென்ற தனரூபன், தாட்சாயினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயேஸ்வரன்(கனடா), சசிகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சண்முகலிங்கம், தர்மராசா, ஆயிலியராணி மற்றும் இலட்சுமணன்(செல்வராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமயந்தி, நாகேஸ்வரி, தேவி, இராசமணி(சின்னமணி), காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருத்திகா, உபாஷனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 20 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 21 Aug 2022 11:00 AM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details