2ம் ஆண்டு நினைவஞ்சலி

திரு கந்தையா சுவாமிநாதன்
உரிமையாளர்- ஜோர்ஜ் அன் கம்பனி, நான்காம் குறுக்குத் தெரு கொழும்பு 11
வயது 84

திரு கந்தையா சுவாமிநாதன்
1938 -
2023
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சுவாமிநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-03-2025
காலன் உம்மைப் பறிந்து இரண்டு
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே ஐயா!
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதய்யா..!!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு துயரில் துயருறும் குடும்பத்தாருக்கும் ஆறுதலை தர இறைவனை வேண்டுகின்றோம். புங்குடுதீவு சின்னத்தம்பி அன்னம்மா மகன் சோமசுந்தரம் (UK)