யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 31-10-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்துரு, சந்திரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோனி, பிரிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி(கனடா), நாகராசா(ஜேர்மனி), சின்னராசா(கனடா), கணேசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஆனந்தலிங்கம்(ஜேர்மனி), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெயானா, கியான், கியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 04 Nov 2024 4:00 PM - 5:00 PM
- Friday, 08 Nov 2024 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details