Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 21 JUL 1948
ஆண்டவன் அடியில் 12 AUG 2021
அமரர் கந்தையா சுந்தர்லிங்கம் 1948 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 01-08-2022

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், சுவிஸ் Romanel-sur-Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சுந்தர்லிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம் மாறாது
எம் துயரம் மறையாது உங்கள்
நினைவு ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு மீளாத்துயில்
 கொண்ட எம் அப்பாவே

அப்பா அப்பா என்று நாங்கள்  அழைக்கிறது
 ஆனாலும் நீங்கள் வரவில்லையே
அப்பா புன்னகை பூத்த பொன்முகம்
 எம் கண்முன்னே தெரிகிறது

அப்பா ஆனாலும் அது நிஜமில்லை
 என்று தெரிந்த பின்பு நெஞ்சு
 கனக்கிறது அப்பா விழிநீர்
 சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்

பாசமிகு அப்பாவே நேசமுடன்
 உமை நினைக்க மறுபிறப்பு
 உண்டென்றால் எம்மடியில்
 வந்து விடுங்கள் அப்பா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டுகின்றோம்.

ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Muthulingam Family, Canada

RIPBOOK
Canada 3 years ago

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 13 Aug, 2021