
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரமூர்த்தி அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்.
கனேஸ்மூர்த்தி(ஓய்வுபெற்ற பிராந்திய முகாமையாளர், இலங்கை வங்கி), மதனகாமேஸ்வரி, ஈஸ்வரி(ஓய்வுபெற்ற பதிவு வைத்தியர்), காலஞ்சென்ற நடராசா, தியாகராசா, சிவராசா, சரஸ்வதி, மகேஸ்வரி, மற்றும் சாம்பமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
புஷ்பராணி, அருள்ராணி, சத்தியநாதன், தம்பிராசா, துளசிதாஸ், சாந்தகுமார்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(கனடா), பாலகுமார்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கலைவாணி(கனடா), குமரன்(மலேசியா), ஜெயபாலன்(லண்டன்), ஜெயவனிதா(கனடா) காலஞ்சென்றவர்களான அருந்தவராணி, குகநேசன்(லண்டன்), மற்றும் சுரேசன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 08 Jul 2025 10:00 AM - 11:00 AM
- Tuesday, 08 Jul 2025 11:30 AM - 12:30 PM
- Tuesday, 08 Jul 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94776509941
- Mobile : +447984438345
- Mobile : +33629251723
- Mobile : +16479951963
- Mobile : +447733481985