
கிளிநொச்சி மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வேந்திரன் மற்றும் தெய்வேந்திரன், சுரேந்திரன், தெய்வரஞ்சினி, மகேந்திரன், நாகேந்திரன், செல்வரஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, வள்ளிப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தினிதேவி, கேதீஸ்வரி, குணச்சந்திரன், முகுந்தா, சுஜீபா, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருச்சயந்தன், விபூசனா, கலைவாசன், சுரேஸ்குமார், ஆருசன், ஆதவன், ஆர்திகா, சிவானுஜா, சுஜித்தா, துளசிகன், கவிநயா, கவிசனா, கார்த்திகன், யானுகன், யனுசிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நர்த்தனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 01:00 மணியளவில் வடக்கு மிருசுவில் பெரியானோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details