Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAY 1948
இறப்பு 13 FEB 2019
அமரர் கந்தையா சிறீதரன்
வயது 70
அமரர் கந்தையா சிறீதரன் 1948 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உடுவில் மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா பழனி புதுநகர் தட்டான் குளத்தை  வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிறீதரன் அவர்கள் 13-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிலோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வநாயகி(இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,

டில்லிமலர்(யாழ்ப்பாணம்), சிறீகாந்தன்(சுவிஸ்), சிறீபவன்(Alex- Oslo) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராணி(யாழ்ப்பாணம்), மகேந்திரன்(யாழ்ப்பாணம்), துரைமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், ராசராணி, ஜெயநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சின்னராசா- மனோன்மணி, வேலாயுதம்பிள்ளை- சந்திரசேகரம், துரைராசா- யோகமணி, பாலையா- தவமணி, பாலசிங்கம்- ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிருசோத், செளமியா, ரஞ்சித், வைஸ்ணவி, தர்சனா, சயுன், ரிதுயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2019 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பழனி நகராட்சி இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices