
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஶ்ரீநாதன் கந்தையா அவர்கள் பூவுலகைவிட்டு விண்ணுலகம் எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைகின்றோம் ஶ்ரீவரசித்தி விநாயகர் மீது அளவற்ற பக்தி கொண்டவர் அத்துடன் கந்தசஷ்டி உபயத்தினை சகோதரங்களுடன் இணைந்து செய்து வந்த பக்திமான் அவரது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம் அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
Write Tribute