யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீகாந்தன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயராணி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
வர்ஷினி, ஆரோக்கியமாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லோகன் அவர்களின் அன்புப் பேரனும்,
கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற தனலட்சுமி, மங்கையற்கரசி, காலஞ்சென்ற சற்குணநாதன், ஜெயலட்சுமி, வரதலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி, தயாபரநாதன், காலஞ்சென்ற இந்திராணி, சத்தியநாதன், திலிபநாதன், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னையா, தங்கராஜா, பசுபதிப்பிள்ளை மற்றும் புஸ்பமலர், கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோமலிங்கம், பவானிதேவி, விஜித்தா, குகப்பிரியா ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற வரதராஜன் மற்றும் சந்திரமதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 15 Apr 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 16 Apr 2026 6:00 AM - 9:00 AM
- Thursday, 16 Apr 2026 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heartfelt condolences. We will keep all family members in our prayers. May beloved Sri rest in peace at the feet of almighty.