திருமதி கந்தையா சவுந்தரம்
1924 -
2023
அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Kandiah Savuntharam
1924 -
2023
நண்பன் சீலன் மற்றும் உறவினர்களுக்கம் ஆழ்ந்த அனுதாபங்கள், ஆச்சியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வழிபடுகின்றேன். May Lord Almighty Rest Her Soul in Peace. Please accept my heartfelt condolences. Thanks. Sugumar Balasingham Analai 2
Write Tribute
அன்னையை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் இறைவன் அனைவரையும் தேற்ற வேண்டுகிறேன்.