Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 NOV 1967
இறப்பு 05 FEB 2026
திரு கந்தையா சூரியகுமார் 1967 - 2026 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரணவாய் தெற்கு கொத்திடலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி 269, ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் St. Annes ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சூரியகுமார் அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கந்தையா, நவநீதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கந்தசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணிமேகலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோசுவா, ஜோஜிதன், மேனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரவதனா, சாந்தினி, சந்திரசேகர், செல்வநிதி, வதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேகநாதன், கனகேஸ்வரன், சுதாசினி, மகேஸ்வரன், விக்னராஜா, விஜயநிர்மலா, மதிவதனா, சியாமளா, பிரமிளா, பிரதீபன், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜோசுவா - மகன்
தீபன் - மைத்துனர்

Photos

Notices