யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சோமசேகரம்பிள்ளை அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷ்யந்தன்(கனடா), துஷிகரன்(இங்கிலாந்து), பரணீதரன்(கனடா), வாசுகி(கனடா), சசிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனிதா(கனடா), ரிஷியானா(இங்கிலாந்து), சுபோதினி(கனடா), ராஜஶ்ரீ(கனடா), லாவண்யா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி, காலஞ்சென்ற சத்தியநாதன், கோமதி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோனியா, சுவாதி, ரிக்கி, கியாரா, ஹரிணி, ஜயானி, ஆரியமன், மோனிஷா, மனோஜ், கிரிஷான், ருத்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 05 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Wednesday, 06 Sep 2023 7:00 AM - 8:00 AM
- Wednesday, 06 Sep 2023 8:00 AM - 10:00 AM
- Wednesday, 06 Sep 2023 10:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our prayers are with you Thushi. Stay strong