Clicky

பிறப்பு 10 MAR 1947
இறப்பு 07 MAR 2025
அமரர் கந்தையா சிவராஜசூரியர் 1947 - 2025 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Sivarajasooriar
1947 - 2025

ஆழ்ந்த அனுதாபங்கள். ஜனனம் மரணம்..! எல்லாமே முடிந்தது  ஜனனம் அழுதாய் மரணம் அழுதாய் இடையில் வாழ்க்கை அகப்பட்டது நீ தரப்பட்டது வேசம் நடிக்கவைத்தது விதி பிறப்பிப்பவனும் அவனே இறப்பிப்பவனும் அவனே விதிக்கணக்கபோட்டவன்  விடைகூற விடவில்லை  அவனே விடை  அவனே கேள்வி விதிவழி செய்யும்  புதிர்கணக்கு  அவனுக்கே வெளிச்சம்  புரிந்து கொண்டால் துன்பம் குறைவு . ரஞ்சனி கனடா

Write Tribute