Clicky

பிறப்பு 10 MAR 1947
இறப்பு 07 MAR 2025
திரு கந்தையா சிவராஜசூரியர் 1947 - 2025 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Kandiah Sivarajasooriar
1947 - 2025

அன்பின் அண்ணா! மரணம் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிகழ்வு தான். அது சாதாரணமாக நடப்பதையே சகித்துக் கொள்ளமாட்டாத நாம் உங்கள் இழப்பை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். உங்கள் இழப்பு ஒரு கனவாக இருக்கக் கூடாதா? என் செய்வோம். காலன் கணக்கை கடுகதியில் முடித்து விட்டான். இன்று எங்கள் கண் முன் நீங்கள் இல்லாவிட்டாலும் எங்கள் உயிர் உள்ள வரை எமது இதயத்தில் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் ஆன்மா நயினை நாகம்மாள் காலடியில் அமைதியாக உறங்கட்டும்! ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏼🙏🏼 🙏

Write Tribute