Clicky

பிறப்பு 20 JUL 1948
இறப்பு 31 MAY 2015
அமரர் கந்தையா சிவராஜா (துரை)
வயது 66
அமரர் கந்தையா சிவராஜா 1948 - 2015 தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பான சித்தப்பா உங்கள் மறைவு எங்கள் எல்லோரின் மனதையும் வருத்துகின்றது எங்கள் மனதில் இருந்து உங்களது நினைவை மறக்க முடியாது எங்கிருந்தாலும் உங்களது ஆசீர்வாதம் எப்போதும் எங்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாழும் உங்கள் பிள்ளைகள்
Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute