

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், இல. 498, 7ம் யூனிற் கல்மடுநகரை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதசுந்தரம் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புக் கணவரும்,
சந்திரகுமார், கமலினி, ஜெயக்குமார், கிருஸ்ணகுமார், கயல்விழி, டிலக்ஷன், லாவன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லாவன்யா, யோகராசா, கமலினி, ராஜ்மதி, கேதீஸ்வரன், ஸ்ரீவரன், ஜெனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நவரத்தினராசா, இராசலட்சுமி, திலகவதி, புவனேந்திரராசா, காலஞ்சென்ற ஸ்ரீகந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி, தியாகராசா, தனநாயகம், யோகராணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டினுஷா, கரிதரன், கிருசாந், நிதுசன், ஹபிஷா, அக்சிகா, அக்சயா, ஹரிணி, மதுஜா, வேனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details