Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 MAY 1960
மறைவு 03 JAN 2024
அமரர் கந்தையா சிவபாலசுந்தரம்
வயது 63
அமரர் கந்தையா சிவபாலசுந்தரம் 1960 - 2024 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாலசுந்தரம் அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கனகம்மா(கனடா) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

வசந்தமலர்(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கெளசல்யா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாலன்(ஜேர்மனி), காசிநாதன்(ஜேர்மனி) மற்றும் கமலநாதன்(ஜேர்மனி), கலாசேகரன்(ஜேர்மனி), கமலாதேவி(இந்தியா), குலசேகரன்(இலங்கை), மஞ்சுளாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமலர்(இலங்கை), பத்மமலர்(ஜேர்மனி), திலகமலர்(இலங்கை), பிரதீபன்(இலங்கை), ஜெகதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வசந்தமலர் - மனைவி
கலாசேகரன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices