Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUL 1939
இறப்பு 10 FEB 2026
திருமதி கந்தையா சிவபாக்கியம்
வயது 86
திருமதி கந்தையா சிவபாக்கியம் 1939 - 2026 இயக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இயக்கச்சி கோவில் வயலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாக்கியம் அவர்கள் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை கதிராத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நடராசா, இராசதுரை, பொன்னுச்சாமி, அரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசிகாமணி, பாலயோகமணி(இலங்கை), பால நாகேஸ்வரி(UK), பாலராஜேஸ்வரி(UK), பாலகிருஷ்ணன்(UK), பரமேஸ்வரன்(UK), பாலச்சந்திரன்(UK), பகீரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கவடிவேல்(இலங்லை), பாலவிநாயகமூர்த்தி(இலங்கை), மகாலிங்கம்(UK), உதயகுமார்(UK), ரஜனி(UK), நந்தினி(UK), தர்சினி(UK), கீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

பிரபாகரன், சுதர்சினி, காலஞ்சென்ற சுகந்தி, பிரகலாதன், பமீரா, பாலதி, பாலபிரசாந், காலஞ்சென்ற பாலவினோதினி(மாவீரர் தாமரைசெல்வி), பானுஜி, பாலகிருஷாந், துசிதரன், கல்ப்பனா, கீர்த்தனா, கௌதமி, ஜதுஷன், ஜக்‌ஷனா, அனெக்‌ஷன், கீர்த்தனன், டிலக்‌ஷன், சாருஜன், அமீரன், மகிழ்தினி, கபீரன், பிரவீனா, சானுஜா, அபிஷா, ஓவியா, கபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரயீனா, பிரயுகன், சாருஜி, சர்மியா, பிரதிக்‌ஷன், பிரபானுஜன், டினோஷன், கேமிகா, தேனுகா, ஜிபிஷன், ஷகஸ்விகா, ஆகிஷன், ஆதுஷன், கரிஷ்கா, கார்மிகா, கவினயா, அனுசித், அக்‌ஷித், ஆரத்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவத்தி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு  

ராசாத்தி (மகள்)-இலங்கை- 0094774305858.
தர்சன் (பேரன்)- இலங்கை- 0094774483986.
லிங்கம் (மகன்) பிரித்தானியா- 00447727140386.
விஜி (மகன்)- பிரித்தானியா- 00447540652062.
ரதன் (மகன்)- கனடா- 0014169863199.

தகவல்: சாந்தன் UK

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices