Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 OCT 1950
இறப்பு 23 DEC 2023
திரு கந்தையா சிவானந்தன்
Retired Solicitor(Founder of the then K.Siva & Co Solicitors - Willesden Green)
வயது 73
திரு கந்தையா சிவானந்தன் 1950 - 2023 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Willesden Green, New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(கைதடி) சிவபாக்கியம்(அச்சுவேலி) தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

பத்மலோஜினி(லோசி), பூரணநந்தன்(ரகு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இமானுவேல், வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனந்தினி, யாழினி, ஜனனி ஆகியோரின் பாசமிகு பெரிய தகப்பனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருமதி. இமானுவேல்(லோசி) - சகோதரி
பூரணாநந்தன்(ரகு) - சகோதரன்

Photos