மரண அறிவித்தல்

Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தாவளை இயற்றாலை வரணியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவகாமி அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன், கார்த்திகேசு, கணபதிப்பிள்ளை, முதலிக்குட்டி, வல்லிபுரநாதன், பார்வதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி, வீரேசன், சிவசரணம் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி சுடலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute