Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 APR 1934
இறப்பு 04 NOV 2011
அமரர் கந்தையா சிவஞானம்
வயது 77
அமரர் கந்தையா சிவஞானம் 1934 - 2011 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவஞானம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?

நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா  

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices