மரண அறிவித்தல்
அமரர் கந்தையா சின்னதுரை
1924 -
2019
இளவாலை மாரீசன்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னதுரை அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செளந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரன், ஆனந்தி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், நல்லையா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணராணி, கைலைநாதன், வசந்தராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிஷாணி, விபீசன், சுகன்யா, கஜானன், செளமியா, சாயீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற காமாட்சி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகதீஸ்வரன் - உறவினர்
- Contact Request Details
கிருபாகரன் - உறவினர்
- Contact Request Details
ஆனந்தி - உறவினர்
- Contact Request Details
அழ்ந்த அனுதாபங்களை எங்கள் குடும்ப சார்பில் தெரிவிப்பதோடு உங்கள் துயரிலும் பங்கு கொள்கிறோம் பத்மநாதன் குடும்பத்துடன்