
யாழ். கைதடியை பிறப்படமாகவும், நாவற்குழி கிழக்கு தச்சன் தோப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னம்மா அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று கைதடியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
ராகிணி(நோர்வே), லலிதா(லண்டன்), தயா(லண்டன்), மோகனராஜா(சுவிஸ், Basel), ஸ்ரீகலா(கோமதி- சுவிஸ், Basel), ஸ்ரீரதி(மீனா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கராஜா(லண்டன்), பூபாலசிங்கம்(பூபன்- லண்டன்), ராஜ்குமார்(சுவிஸ்), சத்தியசீலன்(இலங்கை), சிந்துஜா(சுவிஸ், Basel) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷியா(லண்டன்), தட்சாயினி(லண்டன்), தாரணி(லண்டன்), விதுஜா(லண்டன்), கிரேத்தா(நோர்வே), தாரகா(லண்டன்), தர்சிகா(லண்டன்), அபிஷானி(சுவிஸ்), கணோத்(லண்டன்), பிறேபன்(நோர்வே), அதீஸ்(சுவிஸ்), மினுசன்(சுவிஸ்), சமின்(இலங்கை ) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கைதடி கிழக்கு ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.