
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Shanmuganathan
1953 -
2021

இச் செய்தியில் நாம் கவலை கொண்டுள்ளோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute