
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandiah Shanmuganathan
1953 -
2021
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிள்றோம். ஓம்சாந்தி! ஓம் சாந்தி! ஓம்சாந்தி! மகேந்திரன் குடும்பத்தினர் கைல்புறோன்.

Write Tribute