மரண அறிவித்தல்

அமரர் கந்தையா சேதுப்பிள்ளை
வயது 88
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கோக்கிலமனை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சேதுப்பிள்ளை அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா(கரடி) அவர்களின் அன்பு மனைவியும்,
திருஞானம், தர்மலிங்கம், காலஞ்சென்ற செல்வராஜா, அன்னலிங்கம், சோதிலிங்கம், மலர்தேவி, அன்னலக்சுமி, வசந்தகுமாரி, சிவராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தியாகேஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கதிரவேலு, ராசன், கிளி, அப்பன், தவமணி, நாகம்மா, காலஞ்சென்ற பூமணி, சூட்டி, சுரேசா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் - மகன்
- Contact Request Details