Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 08 JAN 1942
இறப்பு 21 NOV 2019
அமரர் கந்தையா செல்வகுணச்சந்திரன் (செல்லர் மாஸ்டர்)
தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி பழையமாணவர் மற்றும் முன்னாள் ஆசிரியர், விடுதி மற்றும் ஒழுங்குப் பொறுப்பாளர், யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி- முன்னாள் ஆசிரியர்
வயது 77
அமரர் கந்தையா செல்வகுணச்சந்திரன் 1942 - 2019 மலேசியா, Malaysia Malaysia
நன்றி நவிலல்

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கந்தையா செல்வகுணச்சந்திரன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.