Clicky

பிறப்பு 05 FEB 1953
இறப்பு 07 MAY 2020
அமரர் கந்தையா சரவணமுத்து (மெக்கானிக் சண்)
வயது 67
அமரர் கந்தையா சரவணமுத்து 1953 - 2020 குருநாகல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Saravanamuthu
1953 - 2020

பாசத்தின் உறைவிடமே பன்பின் ஒளிவிளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டு சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின் அடி தேடித்துடிக்கின்றதே- அன்னாரின் பிரிவால் துயறுறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா -சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Write Tribute