
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வாகையடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சரவணமுத்து அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சரவணபவானந்தன்(பிரான்ஸ்), சர்வானந்தன்(சுவிஸ்), சிவசாந்திசுவிஸ்), காலஞ்சென்றவர்களான சதாநந்தன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பொன்னையா, தம்பையா, அன்னமுத்து, இளையதம்பி(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராமச்சந்திரன் மற்றும் பரமேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயலட்சுமி(பிரான்ஸ்), சிவரஞ்சினி(சுவிஸ்), சிவசீலன்(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
அஜெந்தனா(பிரான்ஸ்), அஸ்வினி(பிரான்ஸ்), அஜித்தா(பிரான்ஸ்), சகானா(சுவிஸ்), அனோஜன்(சுவிஸ்), வினோஜன்(சுவிஸ்), சுவேதா(சுவிஸ்), வர்ஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.