Clicky

மரண அறிவித்தல்
அமரர் கந்தையா சரஸ்வதி வயது 79 பிறப்பு : 29 JAN 1940 - இறப்பு : 16 DEC 2019
பிறந்த இடம் கொக்குவில், Sri Lanka
வாழ்ந்த இடம் கொக்குவில், Sri Lanka
அமரர் கந்தையா சரஸ்வதி 1940 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சரஸ்வதி அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலாதேவி, இந்திரசேகரன், சந்திரகலா, நாகநந்தினி, இந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற இராசலிங்கம், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், சுந்தரலிங்கம், மகாலிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திரா, கணேசலிங்கம்(தேவன்), ஸ்ரீரங்கநாதன், நகுலாநந்தன்(ராதா), ருசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசிராஜ், சகானா, சபீசன், சாருஜா, சாகித்தியன், சிந்துஜா, சுகன்ஜா, சரண்ஜா, சுபா, சாரங்கன், நீருபன், நிதுர்ஜன், நிவேதன், துவாரகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிவியா, சர்ஜீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 15 Jan, 2020